Tamil AI Hub - Explore, Learn & Share AI Knowledge | தமிழ் AI மையம்

வணக்கம் உறவுகளே!

உங்களை தமிழ் AI மையத்திற்கு வரவேற்கிறோம்!

இந்த குழு, செயற்கை நுண்ணறிவு (AI) பற்றி ஆராய, கற்றுக்கொள்ள, பகிர்ந்து கொள்ள விரும்பும் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கானது.

AI கருவிகள், புதிய தொழில்நுட்பங்கள் பற்றிய கலந்துரையாடல்கள் மற்றும் Tamil AI ஆர்வலர்களுடன் இணைவதற்கான சிறந்த இடம் இது.

வருங்காலத்தை ஒன்றாக உருவாக்குவோம்!

WhatsApp குழு

நாம் மட்டும் முன்னேறினால் போதாது,
எமது உறவுகளுக்கும் இந்த புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்து அவர்களையும் எங்களோடு இணைத்து பயணிக்க வேண்டிய கடமை எங்களிடம் உள்ளது!

உங்களுக்கு தெரிந்தவர்களுக்கும் இதுபற்றி தெரியப்படுத்துங்கள்.

என்றும் அன்புடன் உங்கள்
பிறின்ஸ்லி aka mInNaL